சிரிப்பு

சிரிப்பு செந்தில் : அண்ணே என் பொண்டாட்டி ரெம்ப குண்டாய் இருக்கா ?? எப்படி அண்ணே எடை கொறைக்கறது ?? அந்த கம்பெனிக்கு போய் கேட்டா ரூ 50000 /= ஒரு லட்சம் கேக்காக என்ன பண்ண ?? க மணி : டேய் நீ என்னா பண்ற உன் பொண்டாட்டிய என்ற மாட்டுத் தொழுவத்தில் வந்து ஒரு மாசத்துக்கு வேலை பாக்கச்சொல்லு காலை 4.30 மணிக்கு எல்லாம் வந்திரணும் ஆமா பால் கறக்கற்து – வீட்டுக்கு…

சன்மார்க்கம் வளர –

சன்மார்க்கம் வளர – சன்மார்க்கம் வளர்ச்சி காண அன்னதானக்கூடத்தில் இருந்து ஆய்வுக்கூடத்துக்கு இடம் மாறணும் அன்பர் மனம் மாறணும் வெங்கடேஷ் சன்மார்க்கம் உருப்பட வேணுமானால் கூட இது தான் செய்யணும்

“ வாசியும் – தூங்கா தூக்கமும் “

“ வாசியும் – தூங்கா தூக்கமும் “ வாசி அனுபவத்துக்கு முன் நாம் சிறிது தயாராக வேண்டியது அவசியம் சிறிது அல்ல பெரிது பெரிதாக அதாவது வாசி சிக்கிவிட்டால் அதை சதா 24*7 கவனித்தபடி இருத்தல் மிக மிக அவசியம் அதுக்கு தூக்கம் ஒழித்திருத்தல் அவசியம் அதுக்குத் தான் இந்த யோக நித்திரை தூங்கா தூக்கம் அவசியம் இந்த யோக நித்திரை வாசி மேலேத்த பெரிதும் உதவும் வெங்கடேஷ்

அருட்பெருஞ்ஜோதி அகவல் –  விளக்கம்

அருட்பெருஞ்ஜோதி அகவல் –  விளக்கம் என்றே யென்னினு மிளமையோ டிருக்க (1331)நன்றே தருமொரு ஞானமா மருந்தே விளக்கம் : விந்து பயன்படுத்தி அதை மணியாக்கி  நெற்றியில் பதித்து வைத்திருந்தால் – குரு புத்திரன் அஸ்வத்தாமன் – சிவபுத்திரனாம் சுப்பிரமணி   ஷண்முகமணி உடை முருகன் போல்  , என்றும் இளமையோடு இருக்கலாம் விந்து = ஞான மருந்து நல்ல மருந்து வெங்கடேஷ்