சிரிப்பு

சிரிப்பு

செந்தில் :

அண்ணே என் பொண்டாட்டி ரெம்ப குண்டாய் இருக்கா ??

எப்படி அண்ணே எடை கொறைக்கறது ??

அந்த கம்பெனிக்கு போய் கேட்டா ரூ 50000 /= ஒரு லட்சம் கேக்காக

என்ன பண்ண ??

க மணி : டேய் நீ என்னா பண்ற

உன் பொண்டாட்டிய என்ற மாட்டுத் தொழுவத்தில் வந்து ஒரு மாசத்துக்கு வேலை பாக்கச்சொல்லு

காலை 4.30 மணிக்கு எல்லாம் வந்திரணும் ஆமா

பால் கறக்கற்து – வீட்டுக்கு போய் கொடுக்கறது

மாட்டுக்கு தண்ணி காட்டறது

புல் பிண்ணாக்கு போட்றது

சாணி அள்ளறது – அதை வறட்டி ஆக தட்டறது

மாடு – குளிப்பாட்டறது

இப்படி எல்லா வேலையும் செயணும்

இதை எல்லாம் செய்யணும் – காலைக்கும் சாயந்திரத்துக்கும்

ராத்திரிக்கு 9 மணிக்குத் தான் வீட்டுக்கு போகோணும்

சாப்பாடு காபி டீ நான் குடுத்துவிட்றேன்

அப்புறம் பார் – ஒரே  மாசத்துல உடம்பு மெலிஞ்சி – கொழுப்பு கரைஞ்சிருக்கும்

செந்தில் : அப்படியா சரி  அண்ணே ? ? சம்பளம் ??

க மணி : காலை மாலை ஒரு  லிட்டர் பால்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s