“ வாசியும் – தூங்கா தூக்கமும் “
வாசி அனுபவத்துக்கு முன்
நாம் சிறிது தயாராக வேண்டியது அவசியம்
சிறிது அல்ல
பெரிது பெரிதாக
அதாவது
வாசி சிக்கிவிட்டால்
அதை சதா 24*7 கவனித்தபடி இருத்தல் மிக மிக அவசியம்
அதுக்கு தூக்கம் ஒழித்திருத்தல் அவசியம்
அதுக்குத் தான் இந்த யோக நித்திரை தூங்கா தூக்கம் அவசியம்
இந்த யோக நித்திரை வாசி மேலேத்த பெரிதும் உதவும்
வெங்கடேஷ்