சிரிப்பு – மனிதரில் இத்தனை நிறங்களா ??
சிரிப்பு – மனிதரில் இத்தனை நிறங்களா ?? 90s kidsக்கு தேவை தாரம் நகைக்கடைக்காரனுக்கு : சேதாரம் நீதிபதிக்கு – போலீசுக்கு தேவை ஆதாரம் ஆனால் ஆன்ம சாதகனுக்கு தேவை நிராதாரம் ஆஹா ஆஹா வெங்கடேஷ்
சிரிப்பு – மனிதரில் இத்தனை நிறங்களா ?? 90s kidsக்கு தேவை தாரம் நகைக்கடைக்காரனுக்கு : சேதாரம் நீதிபதிக்கு – போலீசுக்கு தேவை ஆதாரம் ஆனால் ஆன்ம சாதகனுக்கு தேவை நிராதாரம் ஆஹா ஆஹா வெங்கடேஷ்
அருட்பெருஞ்ஜோதி அகவல் – விளக்கம் மலப்பிணி தவிர்த்தருள் வலந்தரு கின்றதோர் (1333)நலத்தகை யதுவென நாட்டிய மருந்தே விளக்கம் : உயிர்க்கு இருக்கும் மும்மலக்கட்டு தவிர்க்க உதவிய விந்து சுப்பிரமணி தான் ஞான மருந்து நல்ல மருந்து விந்து ஆகிய மணி தான் மும்மலத்தை சுத்த உஷ்ணத்தினால் உருக்குது – வெளி தரிசனம் ஆகுது அப்போது அருள் பிரகாசம் கிட்டும் என்றவாறு வெங்கடேஷ்
போகர் 7000 தானென்ற பாசமற்றால் பிரமஞானம்………… நினைவழிந்தால் நிராதாரம் ஆனதாகும்……….. நல்வினைத் தீவினை இரண்டும் நாசமாகும் பொருள் : 1 தான் தான் என ஆடும் அகங்காரம் அசைவு அழிந்தால் ஆன்ம அனுபவமாம் பிரம் ஞானம் எய்தும் பாசம் தான் மலம் 2 மனம் ஒழிந்தால் ஆதாரம் விட்டு நிராதாரம் அடைவோம் – இரு வினை நாசமாகும் ஒத்தவிடம் அடைவதால் இது அனுபவத்துக்கு வரும் போது புரியும் வெங்கடேஷ்