போகர் 7000
தானென்ற பாசமற்றால் பிரமஞானம்
………… நினைவழிந்தால் நிராதாரம் ஆனதாகும்
……….. நல்வினைத் தீவினை இரண்டும் நாசமாகும்
பொருள் :
1 தான் தான் என ஆடும் அகங்காரம் அசைவு அழிந்தால் ஆன்ம அனுபவமாம் பிரம் ஞானம் எய்தும்
பாசம் தான் மலம்
2 மனம் ஒழிந்தால் ஆதாரம் விட்டு நிராதாரம் அடைவோம் – இரு வினை நாசமாகும்
ஒத்தவிடம் அடைவதால்
இது அனுபவத்துக்கு வரும் போது புரியும்
வெங்கடேஷ்