திருவடி பயிற்சி

சென்ற வாரம் ஏப்ரல் கடைசி வாரத்தில் ஐவர் திருவடி பயிற்சி பெற்றார் 1 மூவர் – சாலை குழு – காஞ்சி அதில் இருவர் – 3ம் கட்டம் ஒருவர் – 2ம் கட்டம் அவர் அபிப்ராயம் : என் விளக்கங்கள் யாவும் சாலை ஆண்டவர் நூலில் பாடியிருப்பதாகவும் – இப்போது தான் அதன் உண்மை பொருள் விளங்குது என மிக்க மகிழ்ச்சி அடைந்தார் எனக்கு வித்தை சரியான நபர்க்கு போய் சேர்வதில் மகிழ்ச்சி 2 அமெரிக்கா…

திருமணச் சடங்கு – சன்மார்க்க விளக்கம்

திருமணச் சடங்கு – சன்மார்க்க விளக்கம் திருமணத்தின் போது , தாலி கட்டும் முன் – இருவரும் எதிர் எதிர் அமர்ந்து இருப்பர் தாலி கட்டும்   போது , மணமகன் தான் கால்விரல்களை பெண்ணின் கால் விரல் மீது வைத்து தாலி  கட்டுவார் இதென்ன கூற வருது ?? கால் பெருவிரலில் தான் உயிர் ஆற்றல் இருக்கு என்பதால் , ஆணின் கால் பெண் கால் மேல் வைத்து கட்டுகிறார் அதாவது இரு உயிரும் ஒன்றாவதைக்குறிக்கும் சடங்கு…

திருவடி தவ அனுபவம்

திருவடி தவ அனுபவம் வினைக் கழிவு முதலில் சில ஆண்டுகளுக்கு தள்ளி வைத்த வினை , முற்றிலுமாக நீக்கி விடும் எனக்கு கண்ணில் புரை 2015 ல் இருந்து விஷன் காட்டுது ஆனால் எனக்கு பார்வை குறைபாடு இருந்தது கிடையாது விஷன் – நான் குருடு போல் நடமாடுவதாக காட்டும் உடன் வந்து கண்ணில் lens மாத்தி வைத்து சென்றுவிடுவர் இது 6 ஆண்டாக நடந்துகொண்டிருந்தது இந்த ஆண்டு முழுதுமாக சரி செய்துவிட்டார் இப்போது மாத்துவதிலை வினை…

திருவடி தவம் – அனுபவங்கள்  Updated

திருவடி தவம் – அனுபவங்கள்  Updated 1 காற்று மேல் இழுக்கப்படுவதால் உடல் லேசாகி தக்கை ஆகி – அது மேல் எழும்பி நிற்கும் 2 போதையாக இருக்கும் மூன்று கண்கள் சேர்வதால் – 3 சுறுசுறுப்பாக இருப்பர் – சோர்வு இருக்காது 4 உடல் சுத்தம் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் உடல் உயரம் குறைந்து விடும் – அசுத்தம் எல்லாம் நீங்கி விடுவதால் – பிண்டம் சுருங்கிவிடும் 5 ஆன்மா விழிப்பு அடைந்து விட்டபடியால் –…

ஆன்மா – வேறு பேர்

ஆன்மா – வேறு பேர் ” அண்ணாச்சி – அண்ணா “ அண்ணத்தில் இருக்கும் சிகாரமாகிய ஒளி தான் அண்ணாச்சி அண்ணத்தில் இருப்பதால் ஆன்மா அண்ணா இவர் கட்சித்தலைவர் அல்லர் எல்லா அண்டத்துக்கும் தலைவர் ஆவார் வெங்கடேஷ்

அமானுஷ்யம் அனுபவம்

அமானுஷ்யம் அனுபவம் உண்மை சம்பவம் 2004  – காஞ்சி 1 அப்போது நான் வெள்ளை கேட்டில் புது வீடு கட்டி குடி போய் இருந்த சமயம் நடந்த சம்பவம்     சென்னையில் இருந்து உறவினர் வந்திருந்தனர் இரவு – புழக்கடையில் அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தோம் அப்போது “ ஏய்” என ஒரு குரல் எல்லாரும் யாரோ சத்தம் போட்டது போல் இருக்கு தானே என கேட்டனர் ஆமாம் என்றோம் பின்னர் எல்லாரும் உணர்ந்தனர் – யாரோ ஒருவர்…

கண்மணி தவம் பெருமை

கண்மணி தவம் பெருமை   இரு கண் சேர்ந்தால் வினைகள் எப்படி நாசம் ஆகுமோ ?? அவ்வாறே தான்  எண்ணமும் நிர்மூலமாகும் சித்தம் அறுக்கும் வெங்கடேஷ்

ஆன்மா வேறு பெயர்

ஆன்மா வேறு பெயர் இதுகாறும் 1 கிருஷ்ணன் 2 அகத்தியர் 3 ஆதிகுரு தட்சணாமூர்த்தி 4 முருகன் என எண்ணிக்கொண்டிருந்தேன் அந்த பட்டியலில் மேலும் சிலர் ஐயனார் ஐயப்பன் கருப்பண்ண சாமி வெங்கடேஷ்

உலகம் எப்படிப்பட்டது – செய்வது விரும்புவது

உலகம் எப்படிப்பட்டது – செய்வது விரும்புவது பக்தர் : சங்கல்பம் மனதில் : விகல்பம் யோக சாதகர் விரும்புவது : காயகல்பம் ஆன்ம சாதகர் : நிர்விகல்பம் சித்த வைத்தியர் : கல்பம் மருந்து வெங்கடேஷ் 2You and சிவ பிரகாசம் 1 comment 2 shares

“ஊடகமும் மாயையும் “  

“ஊடகமும் மாயையும் “   மாயை பணி என்ன ?? உண்மை  மறைத்து திரித்து பொய்யை நம்ப வைப்பது இதை காலம் காலமாக செய்வது இதைத் தான் நம் இந்திய –  த நாட்டு ஊடகங்கள் செய்து வருகின்றன ஒரு நல்லதைக் கூட மக்களுக்கு சென்றடையா வண்ணம் பார்த்துக்கொள்கின்றன தான் சார்ந்திருக்கும் கட்சிக்கு சாதகமாக எல்லா செய்திகளையும் பரப்பி – நல்ல செய்தியை இருட்டடிப்பு செய்தும் வேசித்தனம் செய்துவருகின்றன வெங்கடேஷ்