அன்றும் இன்றும்

அன்றும் இன்றும் அன்று : சுக்குக்கு மேல் மருந்துமிலை சுப்பிரமணியனுக்கு மேல் தெய்வமிலை இன்று : Hamam போல மோசமான soap இல்லை Colgate போல மோசமான paste இல்லை ஹார்லிக்ச் போல மோசமான சத்துபானம் இலை வெங்கடேஷ் 1Badhey Venkatesh

சுத்த ஞானி பெருமை 2

சுத்த ஞானி பெருமை 2 பேச்சு மூச்சு அற்ற நிலை இயல்பாகவும் தவம் மூலம் அடைந்தவர் ஒருவர் அதாவது மௌனத்தை – அந்த அனுபவம் அடைந்தவர் ஆன்ம நிலையில் உள்ளவர் பேச்சு மூச்சு அற்ற பிணத்தை கண்ணால் பார்த்தால் போதும் அது உயிர்த்தெழுந்துவிடும் இது சுத்த ஞானி வல்லபமும் பெருமையும் ஆம் அருட்பா – புருவக்கண் பூட்டு துரியமலைமேல்உளதோர் சோதிவள நாடு தோன்றும்அதில் ஐயர்நடம் செய்யுமணி வீடு தெரியும்அது கண்டவர்கள் காணில்உயி ரோடு செத்தவர் எழுவார்என்று கைத்தாளம்…

“ பரசிவம் – சுத்த சிவம் வேறுபாடு “

“ பரசிவம் – சுத்த சிவம் வேறுபாடு “ அருட்பா – “ திருவடி புகழ்ச்சி “   பரசிவம் சின்மயம் பூரணம் பரபோகம் என ஆரம்பிக்கும் பாடல் வரிகள் இதனால் பரசிவம் = பர வெளியில் விளங்கும் சிவம் அது சின்மய அனுபவம் உடையதாக விளங்கும் பூரணமும்  ஆகும் இதெல்லாம் ஆன்ம வெளியில் கூட கிட்டும் அனுபவம் ஆம் அதனால் பரசிவம் என்பது ஆன்ம அனுபவம் வரை வந்தவர் ஆவர் இதுக்கு மேல் இன்னும் பல…

அருட்பெருஞ்ஜோதி அகவல் –  விளக்கம்

அருட்பெருஞ்ஜோதி அகவல் –  விளக்கம் “ விந்து பெருமை “ – நல்ல ஞான மருந்து  மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு (1327)கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே விளக்கம் : ஞான மருந்து நல்ல மருந்து ஆகிய விந்து கொண்டு  மரணத்தை வெல்லலாம் என்று அறிவுறுத்துகிறார் பெருமானார் அந்த விந்துவானது உடலை காயகல்பம் செயும் வல்லமை உடைத்து வெங்கடேஷ்