“ பரசிவம் – சுத்த சிவம் வேறுபாடு “
அருட்பா – “ திருவடி புகழ்ச்சி “
பரசிவம் சின்மயம் பூரணம் பரபோகம் என ஆரம்பிக்கும் பாடல் வரிகள்
இதனால்
பரசிவம் = பர வெளியில் விளங்கும் சிவம்
அது சின்மய அனுபவம் உடையதாக விளங்கும்
பூரணமும் ஆகும்
இதெல்லாம் ஆன்ம வெளியில் கூட கிட்டும் அனுபவம் ஆம்
அதனால் பரசிவம் என்பது ஆன்ம அனுபவம் வரை வந்தவர் ஆவர்
இதுக்கு மேல் இன்னும் பல வெளிகள் உள
ஆனால் சுத்த சிவம் – அபெஜோதி = இதெல்லாம் தாண்டி சிற்றம்பல வெளியில் நடம் செயும்
அதனால் அவர் வேறு இவர் வேறு
வெங்கடேஷ்