“ கண்ணாடி பெருமை  “

 “ கண்ணாடி பெருமை  “ கண்ணாடி நம் முகத்தின் பிரதிபலிப்பைத் தான் காட்டும் அசலைக் காட்டாது  அதே போல் தான் கண்  கூட திருவடியின் பிரதிபலிப்புத் தான் காட்டுமே அல்லாது அசலைக்காட்டாது  வெங்கடேஷ்

“ சாலை ஆண்டவர் – மெய் வழி நூல் “

“ சாலை ஆண்டவர் – மெய் வழி நூல் “ “ எட்டிரெண்டு “ எட்டிரெண்டு பத்தானவிடம் காணாதார் எட்டியெட்டிப் பார்த்தாலும் எட்டித் தள்ளும் அதாவது ,  எட்டிரெண்டு ஆகிய “சிவ “  அனுபவத்தை கை வரப்பெறாதவர் – பத்தாம் வாசல் ஏறாதவர் – இதன் பொருளை சரியாக அறியாமல் தவறாக பயின்றால் , ஒரு அனுபவமும் கிட்டாமல் போகும் என்றவாறு எட்டிரெண்டு மிக பெரிய ரகசியம் அது அ உ அல்ல இரு கண் அல்ல…

உகாதி சிறப்பு பதிவு

உகாதி சிறப்பு பதிவு சிரிப்பு செந்தில் :  அண்ணே உங்க மாலுக்கு ஏன் லுலு மால்னு பேர் ?? க  மணி  : நல்ல கேள்வி என் அப்பா பேர் – ராமாஞ்ஜுலு தாத்தா பேர் – வெங்கடேஸ்வர்லு ரெண்டு பேரோட கடைசி சேர்த்து லுலு மால்னு பேர் எப்படி நம் ஐடியா ??    வெங்கடேஷ்

அருட்பெருஞ்ஜோதி அகவல் –  விளக்கம்

அருட்பெருஞ்ஜோதி அகவல் –  விளக்கம் செய்தவப் பயனாந் திருவருள் வலத்தால்உளம்பெறு மிடமெலா முதவுக வெனவே (1345) விளக்கம் : ஒரு சாதகன் ஜீவன் செய்த தவத்தால் – அதன் பயனால் விளைந்த அருளால் எல்லாம் செயல் கூடும் அவன் அனுபவத்தில் மேலேறுவான் அன்பர்கள் நோக்க ; தவம் – தவத்தின் பயனால் வெங்கடேஷ்