“ கண்ணாடி பெருமை “
கண்ணாடி
நம் முகத்தின் பிரதிபலிப்பைத் தான் காட்டும்
அசலைக் காட்டாது
அதே போல் தான்
கண் கூட திருவடியின் பிரதிபலிப்புத் தான் காட்டுமே அல்லாது அசலைக்காட்டாது
வெங்கடேஷ்