“ தூங்காத தூக்கமும் சும்மா இருக்கும் சுகமும் “
சித்தர் பாடல் :
ஆங்காரத்தை உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து
தூங்கமலே தூங்கி சுகம் பெறுவது எக்காலம் ??
அதாவது தூங்கா தூக்கமாம் யோக நித்திரை செய்தால் சும்மா இருக்கும் சுகம் கிட்டும்
சும்மா இருக்கும் சுகமும் தூங்கா தூக்கமும் ஒன்றுக்கொன்று தொடர்புடைத்து
வெங்கடேஷ்