Saints and Poets

I always have great regards for one sect of persons. They are none other than Poets . Without doing yoga practices, they Unveil natures big secrets in outstanding verses Hence I revere them as HALF SAINTS N SAINTS IN THE MAKING BG Badhey Venkatesh

“ காப்பி அடிப்பவர் பெருமை “

“ காப்பி அடிப்பவர் பெருமை “ தவத்தில் சாதனத்தில் அருளைப் பெறாதுபோதத்தை முன்னிறுத்திநான் ” அது ஆனேன் ” என்றும்“அதுவுடன் கலந்து விட்டேன் ”என்று உலக நடையினர் காட்டும் ஜாலம் யாவும்    சுத்த ஞானியர் முன்உலக நடையினர் ” நாம் இருவரும் சமம் ”என்றாடும் கூத்துக்கு ஒப்பாகுமோ ?? அப்படித்தான் என் பதிவுகள் காப்பி அடித்து ஏதோ  தன்  அறிவு அனுபவம் போல் காட்டிக்கொள்வதும் ஆகும்  சுத்த பிரணவ ஞான தேகம் 🔥🔥🔥🌙🙏 நெற்றியில் இரு…

என் பதிவுகள் யாருக்கு புரியும் ?? 2

என் பதிவுகள் யாருக்கு புரியும் ?? 2 என் பதிவுகள் பெரும்பாலும் நயன தீக்கை – திருவடி அடிப்படையில் கண் வைத்து செய்யும் பயிற்சி ஆகும்இது பெரும்பாலான சன்மார்க்க அன்பர்க்கு  தெரியாதது – அவர்கள் ஏற்றுக்கொள்ளாததும் ஆகும்எப்படி ஒரு இந்திரியம் கண் – தெய்வ நிலைக்கு நம்மை கூட்டிச் செல்லும் ?? என்பது இவர்கள் வாதம் கண்மணியின் பெருமை வேதங்களில் உள்ளது கண்மணி = குருமணி – இதுக்கு குருட்டினை நீக்கும் சக்தி உண்டுஆதலால் கண்ணில் இருக்கும்…

“ ஞானியர் உலக மயம்”

“ ஞானியர் உலக மயம்”   1 சாலை ஆண்டவர் : 1 “ அசைவற்ற குணக்குன்றாம் பிரமம்தனில் “  2  “ அசைவற்ற பிரம்மத்தில் காலந்தானும் யாவர்க்கும் எட்டாத தூரமே “    பிரம்மம் = ஆன்மா. அது அசைவற்றது 2 வள்ளல் பெருமான் – அருட்பா அறையாத மிகுபெருங்காற் றடித்தாலும் சிறிதும்அசையாதே அவியாதே அண்டபகிர் அண்டத்துறையாவும் பிண்டவகைத் துறைமுழுதும் விளங்கத்தூண்டாதே விளங்குகின்ற ஜோதிமணி விளக்கேமறையாதே குறையாதே களங்கமும் இல்லாதேமயக்காதே பனிக்காதே வயங்குகின்ற மதியேஇறையாய்எவ் வுயிரகத்தும் அகப்புறத்தும்…

பிரம ஞானத்துக்கு தகுதி உடையவர் யார்  ?? 2

பிரம ஞானத்துக்கு தகுதி உடையவர் யார்  ?? 2 உப நிடதம் : யார் சோம்பேறிகளாக இருக்காரோ அவர் தான் அதுக்கு தகுதி என உரைக்குது அப்படி எனில் ? இதன் பொருள் : உடலில் மிக சிறிய அசைவான கண் இமை கூட யார் அசைக்கவிலையோ  ?? அவர் தான் பிரம்ம ஞானத்துக்கு தகுதி ஆனவர் இந்த மாதிரி யார் இருப்பர் ?? எனில் யார் சதா 24*7 யோக நித்திரையில் தூங்கா தூக்கத்தில் வாசி…