என் பதிவுகள் யாருக்கு புரியும் ?? 2
என் பதிவுகள் பெரும்பாலும் நயன தீக்கை – திருவடி அடிப்படையில் கண் வைத்து செய்யும் பயிற்சி ஆகும்
இது பெரும்பாலான சன்மார்க்க அன்பர்க்கு தெரியாதது – அவர்கள் ஏற்றுக்கொள்ளாததும் ஆகும்
எப்படி ஒரு இந்திரியம் கண் – தெய்வ நிலைக்கு நம்மை கூட்டிச் செல்லும் ?? என்பது இவர்கள் வாதம்
கண்மணியின் பெருமை வேதங்களில் உள்ளது
கண்மணி = குருமணி – இதுக்கு குருட்டினை நீக்கும் சக்தி உண்டு
ஆதலால் கண்ணில் இருக்கும் திருவடி குரு ஆகும்
திருவாசகம் – சுந்தர மாணிக்க யோகீஸ்வர் உரை படித்தவர்க்கும் , TRT – APJ and Deathless bodies படித்தவர்க்கும் என் பதிவுகள் புரியும்
கண் தவம் செய்து அனுபவத்துள்ளோர்க்கும் புரியும்
மத்தவர்க்கு புரியாது
வெங்கடேஷ்