பிரம ஞானத்துக்கு தகுதி உடையவர் யார்  ?? 2

பிரம ஞானத்துக்கு தகுதி உடையவர் யார்  ?? 2

உப நிடதம் :

யார் சோம்பேறிகளாக இருக்காரோ அவர் தான் அதுக்கு தகுதி என உரைக்குது

அப்படி எனில் ?

இதன் பொருள் :

உடலில் மிக சிறிய அசைவான கண் இமை கூட யார் அசைக்கவிலையோ  ?? அவர் தான் பிரம்ம ஞானத்துக்கு தகுதி ஆனவர்

இந்த மாதிரி யார் இருப்பர் ?? எனில்

யார் சதா 24*7 யோக நித்திரையில் தூங்கா தூக்கத்தில் வாசி கவனித்தபடியுள்ளாரோ ??

அவர் தான்  அசைவு ஒழித்தும்  – எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறியாக இருந்து இந்த பயிற்சி செய்த படி இருப்பாராகையால் , அவர்க்கு  தான் தகுதி இருக்கு

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s