“ எட்டிரெண்டு –  பத்தாம் வாசல் பெருமை “

“ எட்டிரெண்டு –  பத்தாம் வாசல் பெருமை “ எட்டிரெண்டும்  கூட்டி பத்தாம் வாசல் ஏற பத்து சூக்குமப்பொருட்கள் வேணும் அவசியம் வேணும்   இது இல்லாமல்  நடவாது உண்மை உறுதி நம்  அன்பர் :  அ உ என்கிறார் இரு கண் என்கிறார் சன்மார்க்கத்தில் டாக்டர்  பட்டம் பெற்றவர் கூட சறுக்குகிறார் இது பெரிய ரகசியம் வெங்கடேஷ்

“ சம்யமா பெருமை “

“ சம்யமா பெருமை “ இது ஈஷாவில் நடத்தப்படும் யோகப்பயிற்சி பேர் மௌனம் வகுப்பு ஆம் இதன் பெருமை நான் பல பதிவுகளில் கூறியிருக்கிறேன் ஜக்கி உரை :  சம்யமா நிகழ்ச்சியில் பல வகை உண்டு. நாம் நடத்துவது கர்ம சம்யமா. இந்த நிகழ்ச்சியில் ஒருவர் குறிப்பிட்ட தீவிர விழிப்புணர்வில் இருக்கும்போது அவருடைய விழிப்புணர்வற்ற மனதில் அடுக்குகளாகப் பதிந்திருக்கும் நினைவுகள் மேலெழும்பி கரைந்துவிடுகின்றன ஆம் அவர் கூறுவது முற்றிலும் உண்மை இது என் அனுபவமும் கூட பழைய…

பெண் மனம்

பெண் மனம் எறும்பு விட சின்னது அது தின்னது சரி ஆனால் பெண்கள் ஆசை கடல் அளவு அப்போ அவர் மனம் ?? கடல் அளவா கையளவா?? வெங்கடேஷ்

வைணவ நாமம் பெருமை – 2 

வைணவ நாமம் பெருமை – 2  இந்த  நாமத்தினுள்  பலப் பல இரகசியம் பொதிந்துளது இதனுள் முப்பாழ் பலப்பல அண்டங்கள் எல்லா தத்துவங்கள் தேவர்கள் எல்லா பர வெளிகள் ஐந்தொழில் தலைவர்கள் அடக்கம் இதை அறிந்து தவத்தால் முடித்தால் – மரணமிலாப்பெருவாழ்வு கிட்டும் என்பது திண்ணம் வெங்கடேஷ்