பெண் மனம்

பெண் மனம் எறும்பு விட சின்னது அது தின்னது சரி ஆனால் பெண்கள் ஆசை கடல் அளவு அப்போ அவர் மனம் ?? கடல் அளவா கையளவா?? மனம் கையளவு தானாம் கனவுகள் தான் கடலளவாம் இது இந்த பதிவுக்கு வந்த பதில் வெங்கடேஷ்

” சம்யமா பெருமை “

சம்யமா பெருமை விழிப்புணர்வு நிலைக்கு வராதவர்க்கு இந்த பயிற்சி ஒரு அனுபவமும் தராது இதுக்கு விழிப்புணர்வு தான் அடிப்படை விபாசனா , திருவடி வைத்த கண் தவம் இதுக்கு உதவி செயும் வெங்கடேஷ்

இதுவும் அதுவும் ஒன்றல்ல

இதுவும் அதுவும் ஒன்றல்ல படுத்துட்டும் போர்த்திக்கலாம் போர்த்திட்டும் படுத்துக்கலாம் இது கால்வாய்க்கும் வாய்க்காலுக்கும் பொருந்தாது வெங்கடேஷ்

“ கண்ணாடி பெருமை “

“ கண்ணாடி பெருமை “ வாகனம் ஓட்டும் போது பக்கவாட்டு கண்ணாடி பாத்து ஓட்டினால் தான் விபத்திலா பயணம் கண்ணாடி இருக்கும் கண் வைத்து தவம் செய்தால் தான் எமன் – மரணம் எனும் விபத்திலா வாழ்வு அமையும் வெங்கடேஷ்

“ கவிகள் பாதி ஞானியர் தான் “

“ கவிகள் பாதி ஞானியர் தான் “ சினிமா பாடல் : பூவில் பொங்கும் நிறங்களேபூக்கள் ஆடும் வனங்களே “ எங்கெங்கும் அவர்போல நான் பார்க்கிறேன்அங்கங்கு எனை போல அவர் காண்கிறார் “( இது சிற்றம்பலப் பிரவேச அனுபவம் ) நீயென்றும் இனி நானென்றும்அழைக்கவும் பிரிக்கவும் முடியாதம்மா ( இது அத்துவித  – ஜீவப்பிரம்ம ஐக்கிய  அனுபவம் ) இது பிரபலமான  சினிமா பாடல்   காதல் – காதலர் தம் காதல் மேலீட்டால் பாடினாலும் அதிலும்…

“  வள்ளுவரும்  சிவவாக்கியரும் “

“  வள்ளுவரும்  சிவவாக்கியரும் “ “ மௌனம் பெருமை “ குறள் :  சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க  சொல்லில் பயனிலாச் சொல். சிவவாக்கியர்   ஐயன் வந்து எனுளம் புகுந்து கோயில் கொண்ட பின் வையகத்தில் மாந்தர் முன்னம் வாய் திறப்பதிலையே  மௌனம் உள்ளே குடிபுகுந்தால் இப்படி  அளந்து பேசுவர் – பேசா மௌனி ஆக இருப்பர் இது தான் ஞானியர் ஒற்றுமை வெங்கடேஷ்

சிரிப்பு

சிரிப்பு சிறுமி : நீங்க Original id யா , fake id யா ?? அவன் : ???? நாயகன் படம் நினைத்தால் நான் பொறுப்பல்ல வெங்கடேஷ்