இதுவும் அதுவும் ஒன்றல்ல
படுத்துட்டும் போர்த்திக்கலாம்
போர்த்திட்டும் படுத்துக்கலாம்
இது
கால்வாய்க்கும் வாய்க்காலுக்கும் பொருந்தாது
வெங்கடேஷ்
இதுவும் அதுவும் ஒன்றல்ல
படுத்துட்டும் போர்த்திக்கலாம்
போர்த்திட்டும் படுத்துக்கலாம்
இது
கால்வாய்க்கும் வாய்க்காலுக்கும் பொருந்தாது
வெங்கடேஷ்