“ கண்ணாடி பெருமை “
வாகனம் ஓட்டும் போது
பக்கவாட்டு கண்ணாடி பாத்து ஓட்டினால் தான்
விபத்திலா பயணம்
கண்ணாடி இருக்கும் கண் வைத்து தவம் செய்தால் தான்
எமன் – மரணம் எனும் விபத்திலா வாழ்வு அமையும்
வெங்கடேஷ்