“ கவிகள் பாதி ஞானியர் தான் “

“ கவிகள் பாதி ஞானியர் தான் “

சினிமா பாடல் :

பூவில் பொங்கும் நிறங்களே
பூக்கள் ஆடும் வனங்களே

“ எங்கெங்கும் அவர்போல நான் பார்க்கிறேன்
அங்கங்கு எனை போல அவர் காண்கிறார் “
( இது சிற்றம்பலப் பிரவேச அனுபவம் )

நீயென்றும் இனி நானென்றும்
அழைக்கவும் பிரிக்கவும் முடியாதம்மா

( இது அத்துவித  – ஜீவப்பிரம்ம ஐக்கிய  அனுபவம் )

இது பிரபலமான  சினிமா பாடல்  

காதல் – காதலர் தம் காதல் மேலீட்டால் பாடினாலும் அதிலும் ஞானம் ஒருமை எல்லாம் கலந்து இருக்கு என்பது உண்மை

ஆஹா கவி எவ்வளவு அழகாக  ஒருமை அனுபவம் – சிற்றம்பலம் அனுபவம் பத்தி  பாடுகிறார்

 கவிகள் பாதி ஞானியர் தான்

சந்தேகமே இலை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s