“ வாசி பெருமை அருமை “
“ வாசி பெருமை அருமை “ இந்திரியப் பறவைகள் சிறகுகள் வெட்டி செயலிழந்தால் தான் வாசிப் பறவை தன் சிறகு விரிக்கும் வெங்கடேஷ் 2You and 1 other
“ வாசி பெருமை அருமை “ இந்திரியப் பறவைகள் சிறகுகள் வெட்டி செயலிழந்தால் தான் வாசிப் பறவை தன் சிறகு விரிக்கும் வெங்கடேஷ் 2You and 1 other
“ ஞானியர் உலக ஒற்றுமை – உலகமயம் “ 1 சாலை ஆண்டவர் : “ அசைவற்ற பிரம்மத்தில் காலந்தானும் யாவர்க்கும் எட்டாத தூரமே “ 2 தமிழ் : “ கோடியில் ஒருவன் கோவணாண்டி “ அந்த ஒருவன் ஆன்ம தரிசனம் காண்கிறான் ஆன்ம அனுபவம் தரிசனம் அவ்வளவு எளிதல்ல ஆமாம் வெங்கடேஷ்
Seer n Seer One who sees the SEER who sees thru the Eyes is the real Seer Rest pseudos இது பார்ப்பானுக்கான ஆங்கில மொழி பெயர்ப்பு வெங்கடேஷ்
மௌனம் வகைகள் : “ வாய் பேசா மௌனம் “ “ ஆன்மா ஆகிய மௌனம் “ இதில் முதலாவது கூடாமல் ரெண்டாவது சித்திக்காது முதலாவது அடி எனில் ரெண்டாவது முடி ஆம் வெங்கடேஷ்