சித்த வித்தை :

சித்த வித்தை : சித்த வித்தைக்கு சுத்த வித்தை என்ன என தெரியவிலை – வித்தியா தத்துவம் என்ன என தெரியவிலை – எப்படி ஞானம் அடைவது ?? நான் பலப்பல பதிவுகள் போட்டும் இவர்க்கு தெளிவு வரவிலை ஏனெனில் இவர் மார்க்கம் / குரு – இதெலாம் உரைக்கவிலை அதனால் நான் கூறினாலும் நம்ப மாட்டார் ஒத்துக்கொள்ள மாட்டார் வெங்கடேஷ்

எட்டிரண்டு பெருமை – அருட்பா 6 திருமுறை

எட்டிரண்டு பெருமை – அருட்பா 6 திருமுறை எட்டிரண்டும் என்என்றால் மயங்கியஎன் றனக்கேஎட்டாத நிலைஎல்லாம் எட்டுவித்த குருவே பொருள் : 8*2 என்றால் என்னவென தெரியாத எனக்கு – அது அறிவித்து – தவத்தில் அனுபவம் கூட வைத்து , அதன் அனுபவங்களாம் பட்டி மண்டபம் – இன்னும் சாமானியரால் எட்ட முடியாத அனுபவம் எல்லாம் அடைய வைத்த என் குருவே வெங்கடேஷ்

வைணவ நாமம் பெருமை 3

வைணவ நாமம் பெருமை 3   இது புருவ மையம் ஆரம்பித்து வகிடு வரை நீளும் கோடு இது மூன்று புள்ளிகளை  இணைப்பதாகும் “  நல்ல வாசல் – நாத வாசல் – எல்லை வாசல் “ இதன் பொருள் உணர்ந்து சாதனம் பயின்று அனுபவத்துக்கு வருவோர் மரணமிலாப்பெருவாழ்வு அடைவர் இது திண்ணம் உறுதி உண்மை வெங்கடேஷ் 

“ சுத்த சன்மார்க்கமும் –  சைவ சித்தாந்தமும்  – அருட்பா  ஆறாம் திருமுறை – திருவடி பெருமை “

“ சுத்த சன்மார்க்கமும் –  சைவ சித்தாந்தமும்  – அருட்பா  ஆறாம் திருமுறை – திருவடி பெருமை “ பூ ஒன்றே முப்பூ ஐம்பூ எழுபூ நவமாம் பூ இருபத்தைஐம் பூவாய்ப் பூத்துமலர்ந திடவும் நான் ஒன்று மணம்வேறு வணம்வேறு வேறா நண்ணி விளங்குறவும் அதின் நற்பயன் மாத்திரையில் மேவொன்றா இருப்ப அதின் நடுநின்று ஞான வியன்நடனம் புரிகின்ற விரைமலர்ச் சேவடியின் பா ஒன்று பெருந்தகைமை உரைப்பவர் ஆர் சிறியேன் பகர்ந்திட வல்லுநள் அல்லேன் பாராய் என்…