எட்டிரண்டு பெருமை – அருட்பா 6 திருமுறை

எட்டிரண்டு பெருமை – அருட்பா 6 திருமுறை

எட்டிரண்டும் என்என்றால் மயங்கியஎன் றனக்கே
எட்டாத நிலைஎல்லாம் எட்டுவித்த குருவே

பொருள் :

8*2 என்றால் என்னவென தெரியாத எனக்கு – அது அறிவித்து – தவத்தில் அனுபவம் கூட வைத்து , அதன் அனுபவங்களாம் பட்டி மண்டபம் – இன்னும் சாமானியரால் எட்ட முடியாத அனுபவம் எல்லாம் அடைய வைத்த என் குருவே

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s