“ சுத்த சன்மார்க்கமும் – சைவ சித்தாந்தமும் “

“ சுத்த சன்மார்க்கமும் சைவ சித்தாந்தமும் “ சைவ சித்தாந்தத்துக்கு சுத்த சன்மார்க்கம் ஒரு பெரும் வரப்பிரசாதம் இதன் அஸ்திவாரத்தில் சுத்த சன்மார்க்கம் கட்டப்பட்டுளது அதனால் சன்மார்க்க அன்பர் இதை படிக்க வேணும் சைவ சித்தாந்திகள் அருட்பா படிக்கணும் இது இருவரையும் முழுமை ஆக்கும் ஆனால் நிதர்சனத்தில் ?? சன்மார்க்க அன்பர் சைவ சித்தாந்தத்தை  படிப்பதேயிலை ஏன் 5 திருமுறையையே படிப்பதிலை எங்கே இந்த நூலை படிப்பது ?? சமயக்குரவரையே  நால்வர் மதிப்பதிலை பின் எங்கே சந்தானக்…

தெளிவு

தெளிவு சாலையில் நம் முன்னே செல்லும் வாகனம் நம் வேகம் முடிவு செய்யக்கூடாது செய்ய விடக்கூடாது வாழ்வில் நம் பிரச்னைகள் தடைகள் துயரம் நம் லட்சியம் வேகம்  முடிவு செயக்கூடாது வெங்கடேஷ்

“ காலத் தத்துவம் பெருமை “

“ காலத் தத்துவம் பெருமை “ இது வித்தியா தத்துவத்தில் ஒன்று   நாம் எல்லவரும் கேள்விப்பட்டிருப்போம் : 1 இன்னும் காலம்  நேரம் கூடி வரவிலை  அதான்  காரியம் நடக்கவிலை என்பர் 2 கால நேரம் கூடிப்போச்சி மாலை வந்து மாத்தறேன் என பாடுவார் இதெல்லாம் இந்த தத்துவம் பெருமை பேச வந்ததாகும் அதாவது இந்த காரியம் செய்ய வேணும் என அந்தக்கரணம் எண்ணினாலும் அதுக்கு வித்தியா தத்துவமாம் காலத் தத்துவம் உத்தரவு அளிக்கவிலை – இசைவு…