“ காலத் தத்துவம் பெருமை “

“ காலத் தத்துவம் பெருமை “

இது வித்தியா தத்துவத்தில் ஒன்று 

 நாம் எல்லவரும் கேள்விப்பட்டிருப்போம் :

1 இன்னும் காலம்  நேரம் கூடி வரவிலை  அதான்  காரியம் நடக்கவிலை என்பர்

2 கால நேரம் கூடிப்போச்சி மாலை வந்து மாத்தறேன் என பாடுவார்

இதெல்லாம் இந்த தத்துவம் பெருமை பேச வந்ததாகும்

அதாவது

இந்த காரியம் செய்ய வேணும் என அந்தக்கரணம் எண்ணினாலும்

அதுக்கு வித்தியா தத்துவமாம் காலத் தத்துவம் உத்தரவு அளிக்கவிலை – இசைவு அளிக்கவிலை என பொருளாம்

 அதனால் அது ஈடேறவிலை என்பதே உண்மை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s