வித்தியாசமான அன்பர்

வித்தியாசமான அன்பர் உண்மை சம்பவம் – நேற்று  9.4.22 ஒருவர் திருப்பூரில் இருந்து எனைப்பார்க்க வந்தார் பயிற்சி கற்க வரவிலை – என்னைப்பார்த்துவிட்டு செல்ல வந்ததாகத் தெரிவித்தார் ஏன் என கேட்டேன்? நான் தியானம் செய்யும் போது காட்சி கொடுத்த மகான்கள் – சித்தர்கள் – ஞானிகள் 1 ஸ்ரீ ராமன் – பல முறை – ஒரு முறை என்னைத் தழுவி முதுகில் தட்டிக் கொடுத்துள்ளார் 2 ஸ்ரீ கிருஷ்ணர் – பல முறை –…

“ ஒழிவில் ஒடுக்கம் பெருமை”

“ ஒழிவில் ஒடுக்கம் பெருமை” அருட்பா  ஆறாம் திருமுறை – திருவடி பெருமை “ பூ ஒன்றே முப்பூ ஐம்பூ எழுபூ நவமாம் பூ இருபத்தைஐம் பூவாய்ப் பூத்துமலர்ந திடவும் நான் ஒன்று மணம்வேறு வணம்வேறு வேறா நண்ணி விளங்குறவும் அதின் நற்பயன் மாத்திரையில் மேவொன்றா இருப்ப அதின் நடுநின்று ஞான வியன்நடனம் புரிகின்ற விரைமலர்ச் சேவடியின் பா ஒன்று பெருந்தகைமை உரைப்பவர் ஆர் சிறியேன் பகர்ந்திட வல்லுநள் அல்லேன் பாராய் என் தோழி இந்த அருட்பாவில்…

பணியாளர் இருந்து ஆலோசகர் வரையில்

பணியாளர் இருந்து ஆலோசகர் வரையில் நாம் முதலில் பணியில் சேரணும் பின்னர் படிப்படியாக வளர்ந்து பலப்பல பதவிகள் அடைந்து வளரணும் முடிவில் பொது மேலாளராக ஓய்வு  பெறுதல் போல் தான் பின்னர் அதே நிறுவனத்துக்கு ஆலோசகராகலாம் முதலில் ஒரு மாணாக்கனாக குருவிடம் சேரணும் பாடம் கற்று தேர்ந்து அதை பயின்று அனுபவத்துக்கு வந்தபின் தானும் குருவாக மாறணும் அது தான் மரபு இப்போது மாணாக்கர் கற்றவுடன் குரு ஆகிவிடுகிறார் பயிற்சி அனுபவம் எல்லாம் இல்லை அவசரம் அவசரம்…

“ ஞானம் பெருமை “

 “ ஞானம் பெருமை “ சமய மதம் தாண்டிய ஞானம் போதிக்க மதம் மாற வேண்டும் என்பது நகைச்சுவை வேடிக்கை அது  மதத்துக்கும் ஞானத்துக்கும் இழிவு கற்பிப்பதாகும் சாலையில் மதம் மாற சொல்வதாக அறிந்தேன் அது  இஸ்லாமிய குழு என்னிடம் கிறித்தவரும் இஸ்லாமியரும் திருவடி பயிற் சி பெற்றுள்ளார் ஆனால் நான் யாரையும் மதம் மாற நிர்ப்பந்திக்கவிலை வெங்கடேஷ்

ஞானியரும் உலகமும்

ஞானியரும் உலகமும் உலகம் : ஆலை மணிக்கு காத்திருக்கு வீட்டுக்கு போவதுக்கு ஞானியர் : ஆலய மணிக்கு காத்திருக்கார் வீட்டுக்குள் உறைந்து கிடக்க வெங்கடேஷ் 0