“ ஒழிவில் ஒடுக்கம் பெருமை”
அருட்பா ஆறாம் திருமுறை – திருவடி பெருமை “
பூ ஒன்றே முப்பூ ஐம்பூ எழுபூ நவமாம்
பூ இருபத்தைஐம் பூவாய்ப் பூத்துமலர்ந திடவும்
நான் ஒன்று மணம்வேறு வணம்வேறு வேறா
நண்ணி விளங்குறவும் அதின் நற்பயன் மாத்திரையில்
மேவொன்றா இருப்ப அதின் நடுநின்று ஞான
வியன்நடனம் புரிகின்ற விரைமலர்ச் சேவடியின்
பா ஒன்று பெருந்தகைமை உரைப்பவர் ஆர் சிறியேன்
பகர்ந்திட வல்லுநள் அல்லேன் பாராய் என் தோழி
இந்த அருட்பாவில் பெருமானார் அருட்சத்தி எல்லா தத்துவத்தையும் தன் அருட்சத்தியால் தோற்றுவித்தது என பாடுகிறார்
பெருமானார் விரித்துரைக்கிறார்
ஆனால் ஒழிவில் ஒடுக்கம் : ஒரு வரியில் , ஒரே வரியில் முடித்துவிட்து
அருள் தான் எல்லாவற்றையும் செயுது
அது ஆன்ம சாதகர்க்கு அவரவர் வினைக்கேற்ப உண்ண வைத்து உறங்க செய்தும் வினை அனுபவிக்க செய்தும் – பக்குவப்படுத்தியும் வருது என முடித்துவிட்டது
இது ஞானியர் ஒற்றுமை
வெங்கடேஷ்