“ ஞானம் பெருமை “
சமய மதம் தாண்டிய ஞானம் போதிக்க
மதம் மாற வேண்டும் என்பது நகைச்சுவை வேடிக்கை
அது மதத்துக்கும் ஞானத்துக்கும் இழிவு கற்பிப்பதாகும்
சாலையில் மதம் மாற சொல்வதாக அறிந்தேன்
அது இஸ்லாமிய குழு
என்னிடம் கிறித்தவரும் இஸ்லாமியரும் திருவடி பயிற் சி பெற்றுள்ளார்
ஆனால் நான் யாரையும் மதம் மாற நிர்ப்பந்திக்கவிலை
வெங்கடேஷ்