பணியாளர் இருந்து ஆலோசகர் வரையில்
நாம் முதலில் பணியில் சேரணும்
பின்னர் படிப்படியாக வளர்ந்து பலப்பல பதவிகள் அடைந்து வளரணும்
முடிவில் பொது மேலாளராக ஓய்வு பெறுதல் போல் தான்
பின்னர் அதே நிறுவனத்துக்கு ஆலோசகராகலாம்
முதலில் ஒரு மாணாக்கனாக குருவிடம் சேரணும்
பாடம் கற்று தேர்ந்து
அதை பயின்று அனுபவத்துக்கு வந்தபின்
தானும் குருவாக மாறணும்
அது தான் மரபு
இப்போது மாணாக்கர் கற்றவுடன் குரு ஆகிவிடுகிறார்
பயிற்சி அனுபவம் எல்லாம் இல்லை
அவசரம் அவசரம்
எல்லாம் கலி
வெங்கடேஷ்