வித்தியாசமான அன்பர்

வித்தியாசமான அன்பர்

உண்மை சம்பவம் –

நேற்று  9.4.22 ஒருவர் திருப்பூரில் இருந்து எனைப்பார்க்க வந்தார்

பயிற்சி கற்க வரவிலை – என்னைப்பார்த்துவிட்டு செல்ல வந்ததாகத் தெரிவித்தார்

ஏன் என கேட்டேன்?

நான் தியானம் செய்யும் போது காட்சி கொடுத்த மகான்கள் – சித்தர்கள் – ஞானிகள்

1 ஸ்ரீ ராமன் – பல முறை – ஒரு முறை என்னைத் தழுவி முதுகில் தட்டிக் கொடுத்துள்ளார்

2 ஸ்ரீ கிருஷ்ணர் – பல முறை – அடிக்கடி தரிசனம் கிடைக்கும்

3 ஆதி சங்கரர்

4 லட்சுமி தேவி – கொள்ளை அழகு

5 முருகன் – லட்சுமி தேவி யை விட கொள்ளை அழகு – பயங்கர அழகு

6 அவ்வையார்

7 பட்டினத்தார் – கையில் கரும்புடன்

8 இமயமலை பாபா – நான் பாதி கண் மூடி – பாதி திறந்து செய்த போது – இது சரி – இப்படியே செய்யவும் எனக் கூறிச் சென்றார்

9 ஸ்ரீ ராகவேந்திரர் – உரையாடி இருக்கின்றார்

10 அம்மை + அப்பன் , சிவம் + சக்தி  

11 சித்தர் போகர் – நான் சித்த வைத்தியம் படிக்கலாம் என்று நினைத்த போது – இந்த ஜென்மத்தில் நடக்காது என்றார் – நான் விட்டுவிட்டேன்

12 அனுமார்

13 Jesus Christ

14 அகத்தியர்

15 வாலை 3 முறை

16 ருத்திர மகாதேவர் – மிக்க  கோபக்காரர்

17 குண்டலினி

இந்த நிலை இருக்கும் ஒரு மனிதரை ஒரு முறையாவது  நேரில் காண வேணும் என வந்ததாகக் கூறினார்

இந்த மாதிரி இருந்தும் ,  நான் பந்தா செயவிலையாம் – இது அவர்க்கு பிடித்திருந்ததாம்

அவர் கைலாசா அதிபதி ?? சுவாமி  நித்யானந்தாவிடம் தியானப்  பயிற்சி எடுத்துக்கொண்டாராம்

அவர் கூறுவதை கூட அவர் நம்பவிலையாம்

ஆனால் நான் கூறுவதை அவர் நம்புவதாகக் கூறினார்

வித்தியாசமான மனிதர்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s