ஞான போதினி

ஞான போதினி ஞானத் தேடலில் ஒரு ஆன்ம சாதகன் Super / hyper market போல் எல்லாம் விற்கும் கடை போல் எல்லா நூலையும் படிக்க ஆய்வு செய வேணும் மந்திரம் வாசகம் – குறள் மாதிரி ஆனால் ஞான வாழ்வில் Exclusive show room – Tyres – Tiles – Sanitary wares மாதிரி ஒன்று மட்டுமே விற்கும் கடை போல தவம்  மட்டுமே ஆற்ற வேணும் வேலை குடும்பம் என இருந்தால் நடக்காது…

பிரணவம் பெருமை – பட்டினத்தார்

பிரணவம் பெருமை – பட்டினத்தார் காற்றுடனே சேர்ந்து கனல் உருவைக் கண்டவழி மாற்றி இனிப்பிறக்க வாராதே – ஏற்றபடி ஓடி அலையாதே ஓங்காரத் துள்ளொளியை நாடியிருப்போம் மனமே நாம் பொருள் : தனக்குளே சிகாரத்தையும் வகாரத்தையும் கூட்டி , அதன் பயனால் கீழ் பச்சைத் திரை மாற்றம் கண்டு , ஜீவன்  மாற்றிப் பிறந்து – ஐம்புலன்களும் உலகத்தில் ஓடாமல்  பிரணவத்தினுள் கலந்து நிற்போம் வா மனமே  இது துவிஜன் என்பர் வெங்கடேஷ்

“ சுத்த சன்மார்க்கமும் சைவ சித்தாந்தமும்  “

 “ சுத்த சன்மார்க்கமும் சைவ சித்தாந்தமும்  “  சைவ சித்தாந்தம் தத்துவத் தோற்றம்  – செயல்  – இயக்கம் உயிர் /உடல்  தோற்றம் இயக்கம் யாவுக்கும் அடிப்படை விஷயம் எடுத்துரைக்கும் ஆனால்     அதை கடக்கும் பயிற்சி வித்தை கற்றுத்தராது அதுக்கு தகுந்த குரு ஆச்சாரியார் வேணும் அது சன்மார்க்கம் கற்றுத்தரும் அதனால் தான் பெருமானார் : 1 சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி  நேத்திரம் போல்  நேர் காட்டாவே என பாடுகிறார்  2  ஏறாமிசை ஏற்றி என்…