பிரணவம் பெருமை – பட்டினத்தார்

பிரணவம் பெருமை – பட்டினத்தார்

காற்றுடனே சேர்ந்து கனல் உருவைக் கண்டவழி

மாற்றி இனிப்பிறக்க வாராதே – ஏற்றபடி

ஓடி அலையாதே ஓங்காரத் துள்ளொளியை

நாடியிருப்போம் மனமே நாம்

பொருள் :

தனக்குளே சிகாரத்தையும் வகாரத்தையும் கூட்டி , அதன் பயனால் கீழ் பச்சைத் திரை மாற்றம் கண்டு , ஜீவன்  மாற்றிப் பிறந்து – ஐம்புலன்களும் உலகத்தில் ஓடாமல்  பிரணவத்தினுள் கலந்து நிற்போம் வா மனமே 

இது துவிஜன் என்பர்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s