“ மேல் எப்படியோ – கீழ் அப்படி”

 “ மேல் எப்படியோ – கீழ் அப்படி”    சரியை கிரியை யோகம் ஞானம் இவைகள் விரிக்கில் 4*4 = 16 சரியை – சரியை  கிரியை யோகம் ஞானம் இது மாதிரி தான் குணமும் சாத்வீகம் ராஜசம் தாமசம் – மூன்றுமே மும்மூன்றாக விரிக்கில் 9 ஆகிவிடும் வெங்கடேஷ்

வினோத திருவிளையாடல் முருகனும் ஔவையும் உரையாடுதல் முருகன் : ஆயிரம் சால்ஜாப்பு – சமாளிஃபிகேஷன்கள் சொன்னாலும் , மனம் ஒரு போதும் குருவாகா ஔவையே நீ சைவ சித்தாந்தம் படித்து தெளிவாயாக – மனம் எங்கு தோன்றுது – ? எங்கு அடக்கமாகுது ?? மேலும் எனக்கு மிக  நெருக்கமான சிதம்பரம் இராமலிங்கம் அருளிய வசனபாகம் – உரை நடை நன்கு ஊன்றி கவனித்தால் இதன் வித்தியாசம் புரியும் சுட்ட பழம் வேணுமா சுடாத பழம் வேணுமா…

“ சுத்த சன்மார்க்கமும் சைவ சித்தாந்தமும்  – அருட்பா  ஆறாம் திருமுறை – திருவடி பெருமை “

 “ சுத்த சன்மார்க்கமும் சைவ சித்தாந்தமும்  – அருட்பா  ஆறாம் திருமுறை – திருவடி பெருமை “ பூ ஒன்றே முப்பூ ஐம்பூ எழுபூ நவமாம் பூ இருபத்தைஐம் பூவாய்ப் பூத்துமலர்ந திடவும் நான் ஒன்று மணம்வேறு வணம்வேறு வேறா நண்ணி விளங்குறவும் அதின் நற்பயன் மாத்திரையில் மேவொன்றா இருப்ப அதின் நடுநின்று ஞான வியன்நடனம் புரிகின்ற விரைமலர்ச் சேவடியின் பா ஒன்று பெருந்தகைமை உரைப்பவர் ஆர் சிறியேன் பகர்ந்திட வல்லுநள் அல்லேன் பாராய் என் தோழி-…