“ அருட்பா –  கண்மணி பெருமை “

“ அருட்பா –  கண்மணி பெருமை “

என்னிதய கமலத்தே இருந்தருளுந் தெய்வம்

என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம்

பொன்னடிஎன் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம்

விளக்கம் :

சிரசில் இருக்கும் இதயக்கமலாகிய 1008இதழ்க்கமலத்தில் விளங்கும் தெய்வம்

என் இரு கண்மணியில் ஒளியாய் திருவடியாய் கலந்து விளங்கும் தெய்வம்

தன் பொன்னடியாம் திருவடியை என் சிரசில் சூட்டிய தெய்வம்

அதாவது பெருமானார் ,  திருவடியை மேல் நோக்கி செலுத்திய அனுபவம் உணர்த்தியவாறு  

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s