“ சிவவாக்கியர் – ஆன்மா பெருமை “
தெய்வம் தெய்வம் என்று சொல்லி தேசதேசம் ஓடுவீர்
தெய்வம் உள்ள மேலிருந்து திருஅரங்கம் காட்டுமே
தெய்வம் அந்த தெய்வமே தெளிந்த ஞானம் கிட்டினால்
தெய்வமேது அக்தலால் தெளிந்த ஞான பானுவே
விளக்கம் :
தெய்வம் தெய்வம் என உலகம் நாடு நாடாக ஓடுகிறது
ஆனால் , தெய்வம் என்றால் அரங்கமாகிய ஆன்மா விளங்கும் 1008இதழ்க்கமலம் தான் என தெளிந்த அறிவு கிட்டினால் விளங்கும்
அதன்றி வேறிலையே
வெங்கடேஷ்