திருவடி பயிற்சி

சென்ற வாரம் இருவர் திருவடி பயிற்சி பெற்றார் ரெண்டாம் கட்டம் சென்னை காவல் துறை – உதவி ஆய்வாளர் இவர்கள் சுமார் 20 ஆண்டுகளாக எல்லா குருவிடம் சென்று பயின்று ஒரு அனுபவமும் வரவிலையாம் தேடிக்கொண்டே இருந்தனராம் ஒரு சன்மார்க்க ?? வாட்சப் குழுவில் என் பதிவுகள் படித்து , பிடித்துப்போகவே – விஷயம் இருக்கு என கற்றதாக தெரிவித்தனர் வாசி சித்த வித்தை மன வளக்கலை குமரி செல்வராஜ் கோவை ஆத்மா குமரேஷ் – ஞானானந்தா…

 “ சுத்த சன்மார்க்கமும் –  சைவ சித்தாந்தமும் “

 “ சுத்த சன்மார்க்கமும் –  சைவ சித்தாந்தமும் “ சைவ சித்தாந்தம் அடி எனில் சைவம் நடுவாக நிற்கும் எனில் சுத்த சன்மார்க்கம் முடியாக விளங்கும் ஆக சுத்த சன்மார்க்கம் என்பது   சைவ சித்தாந்தத்தின் கிரீடம்  ஆகும் வெங்கடேஷ்

தோற்றமும் ஒடுக்கமும் “

“ தோற்றமும் ஒடுக்கமும் “   எதுவும் எதிலிருந்து தோன்றியதோ அதிலேயே ஒடுங்கும் இது தத்துவத்துக்கும் பொருந்தும் எந்த தத்துவம் எதிலிருந்து தோற்றமானதோ ?? அதிலே அடக்கம் காணும் வெங்கடேஷ்

தெளிவு

தெளிவு நெஞ்சில் தயவுடையோர் சிரசில் விளங்கும் இருதயம் சேர்வர் இருதயம் எனில் ரத்தம் சதை ஆன உறுப்பல்ல சிரசில் பிளவுடை வெட்ட வெளி வெங்கடேஷ்

தெளிவு

தெளிவு பிளவு ஒட்டுவது சேர்ப்பது ஈரப்பதம் பிசின் கோந்து ஜீவன் ஆன்மா இணைப்பது ஈரம் கருணை தயவு கருணை = சிவத்தின் பார்வை வெங்கடேஷ்

எண்ணத்தின் வலிமை

எண்ணத்தின் வலிமை நான் ஒரு மாதமாகக் தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் வள்ளல் பெருமான் வாழ்ந்த சென்னை ஏழு கிணறு வீதி இல்லத்துக்கு சென்று வரணும் என இன்று 23.4.22 அது நிறைவேறியது எக்ஸ்பிரஸ் மின்னல் வேகத்தில் நடந்தது எனக்கு வியப்பு பயிற்சி எடுத்தவர் வசித்த இடம் வள்ளலார் நகர் சென்னை என்ன ஒரு ஆச்சரியம்?? இது எண்ணத்தின் வலிமை வெங்கடேஷ் சென்னை

As Above So Below

As Above So Below Chitta the intellect ( sub conscious mind ) 3rd eye Black box Similar in one aspect is They all record all the happening, thought processes BG VENKATESH

சாமானியரும் இயற்கையும்

சாமானியரும் இயற்கையும் இன்பம் அனுபவிக்கும் போது உலகம் : “அனுபவி ராஜா அனுபவி” இதையே தான் மௌனம் இயற்கை இறை மனிதரைப் பார்த்து துன்பம் துயர் படும் போது பாடுது வெங்கடேஷ்

தெளிவு

தெளிவு ஆன்மாவின் குரல் மனதின் குரல் ரெண்டையும் வித்தியாசப்படுத்தி தகவல் அறியும் அறிவு பலப்பல தவறுகளுக்குப் பின் ஆன்ம சாதகன் அறிந்து கொள்வான் இதுக்கு பல ஆண்டுகள் பிடிக்கும் எப்போது மௌனம் பேசும் ? எப்படி பேசும் ?? இதை தெரிந்து கொள்ளணும் வெங்கடேஷ்

ஞான போதினி

ஞான போதினி தவத்தால் அருள் பிரகாசம் உண்டான பின் உடலில் சிவப்பிரகாசம் காண முடியும் வெங்கடேஷ்