எட்டிரெண்டு பெருமை
எட்டிரெண்டு சேர்க்காமல்
எட்டி எட்டிப் பார்த்தாலும்
பத்தாம் வாசலும் கைலாயமும் துவாரகையும்
எட்டாது எட்டி எட்டித் தான் போகும்
அதான் வழக்கமாக ஒரு எட்டு பார்த்துவிட்டு வா என்கிறார்
வெங்கடேஷ்
எட்டிரெண்டு பெருமை
எட்டிரெண்டு சேர்க்காமல்
எட்டி எட்டிப் பார்த்தாலும்
பத்தாம் வாசலும் கைலாயமும் துவாரகையும்
எட்டாது எட்டி எட்டித் தான் போகும்
அதான் வழக்கமாக ஒரு எட்டு பார்த்துவிட்டு வா என்கிறார்
வெங்கடேஷ்