” காலமும் காமமும்”
காலத்தை எப்படி கண்களால் கடக்கிறோமோ??
அதே கண்களால் தான்
காமத்தையும் கடக்க வேணும்
வேலொத்த விழி வெளியில் வைத்திரு
காலத்தை வெல்லும் கருத்து இது தானே
திருமந்திரம்
இது கண்மணி பெருமை ஆம்
வெங்கடேஷ்
” காலமும் காமமும்”
காலத்தை எப்படி கண்களால் கடக்கிறோமோ??
அதே கண்களால் தான்
காமத்தையும் கடக்க வேணும்
வேலொத்த விழி வெளியில் வைத்திரு
காலத்தை வெல்லும் கருத்து இது தானே
திருமந்திரம்
இது கண்மணி பெருமை ஆம்
வெங்கடேஷ்