சிரிப்பு
செந்தில் :
என்ன அண்ணே , உங்க மருமக எது சொன்னாலும் மூணு மூணு தடவை சொல்றாங்க??
க மணி :
ஆமாண்டா , அவ ரயில்வேல வேலை செய்றா. Announcement வேலை . தமிழ் , ஆங்கிலம் , ஹிந்தி .
அது பழக்கமாயிடுச்சி
வெங்கடேஷ்