செங்கோட்டை – சன்மார்க்க விளக்கம் BG Venkatesh / April 25, 2022 செங்கோட்டை – சன்மார்க்க விளக்கம் இது தலை நகரில் இருக்கும் கோட்டை பற்றியதல்ல செம்மை நிற கோட்டை எனில் உச்சி விளங்குகின்ற நாதம் குறிப்பதாம் இது நம் வசமானால் உடல் நம் கட்டுப்பாட்டில் அது செங்கோல் நம் கையில் கொண்டு ஆட்சி செய்வதுக்கு சமம் வெங்கடேஷ் Share this:ShareFacebookTwitterTumblrWhatsAppEmailSkypeLike this:Like Loading...