ஞான போதினி
அனுதினமும் உலகத்துக்கு
சூரியோதயம் நடக்குது
அஸ்தமனமும் ஆகுது
ஆனால்
ஆன்ம சாதகனுக்கு
ஆன்ம சூரியனாம் பிரம்மோதயம் ஆகமாட்டேன் என்குது
வெங்கடேஷ்

22You, சித்ரா சிவம், Anand Arumugam and 19 others
3 comments
4 shares
Love
Comment
Share