” தனு கரண புவன போகம்”
இந்த நாலினுள் எல்லா அண்ட உயிர்களின் தோற்றம் இன்ப நுகர்ச்சி யாவும் அடக்கம்
தேவர் வானவர் உட்பட
வினைகள் தான் தேகத்துக்கு ஆதாரம்
மனம் அதன் விகாரம் குணம் தான்
தேக அமைப்புக்கு ஆதாரம்
இதன் கூட்டு
மனிதர் தேவர் நரகர் வானவர் என வகை பிரிக்குது
அவர் தம் கருவி கரணம் நிர்ணயிக்குது
பின் இதுவே
அவர் தம் வாழும் உலகம் புவனம் நிர்ணயிக்குது
தேவர் அண்டங்கள்
வித்தியாதர உலகம் மாதிரி
பின்னும் இதுவே
அவர் தம் ஆயுள் இன்பம் போகம் யாவும் நிர்ணயிக்குது
இவ்வாறு ஒன்றுக்குள் ஒன்றாக அடங்குது
வெங்கடேஷ்