சென்ற வாரம் இருவர் திருவடி பயிற்சி பெற்றார்
ரெண்டாம் கட்டம்
சென்னை
காவல் துறை – உதவி ஆய்வாளர்
இவர்கள் சுமார் 20 ஆண்டுகளாக எல்லா குருவிடம் சென்று பயின்று ஒரு அனுபவமும் வரவிலையாம்
தேடிக்கொண்டே இருந்தனராம்
ஒரு சன்மார்க்க ?? வாட்சப் குழுவில் என் பதிவுகள் படித்து , பிடித்துப்போகவே – விஷயம் இருக்கு என கற்றதாக தெரிவித்தனர்
வாசி சித்த வித்தை
மன வளக்கலை
குமரி செல்வராஜ்
கோவை ஆத்மா குமரேஷ் – ஞானானந்தா
பாட்டு சித்தர் என ஒரு பெரிய சுற்று சுற்றியிருக்கார்
கடைசியாக சாலையில் இருக்கார்
இவர் வேதாத்ரி படத்தை தன் வீட்டை விட்டு வீசி விட்டாராம்
இவர்க்கு என் விளக்கங்களில் மிக திருப்தி
இவர் வருத்தம் என்ன வெனில் ??
20 ஆண்டுகள் வீணாயிற்றே
நான் : இப்போதாவது உண்மை தெரிந்து கொண்டோமே என திருப்தி அடையவும்
நானும் 20 ஆண்டுகள் காலம் தொலைத்தேன்
சரியான வித்தை தேடி
புலம்பியபடி இருந்தார்
உண்மையான தேடல் சரியான பலனை அளித்துள்ளது
இவர் தான் சென்னை ஏழு கிணறு வீதி – வள்ளல் பெருமான் வாழ்ந்த இல்லத்துக்கு அழைத்துச் சென்று காண்பித்தனர்
வெங்கடேஷ்