தெளிவு
பைத்தியம் பைத்தியமாக இருக்கின்ற வரையில்
பைத்தியக்கார மருத்துவமனையில் இருக்கக்கூடும்
அது தெளிந்த பின்
பைத்தியத்துக்கு அந்த மருத்துவமனையில் வேலை இலை போல்
ஆன்ம ஞானம் பெற்ற பின்
ஞானியர்க்கு இந்த உலகில் என்ன வேலை ??
அவர் இருப்பிடம் வேறு
வெங்கடேஷ்