தெளிவு
மகுடி வைத்து ஊது ஊது என ஊதினால்
ஒரு வேளை பாம்பு படம் எடுத்து ஆடக்கூடும்
ஆனால்
உலகம் ஊது ஊது என ஊதினாலும்
வாசி பாம்பு எழுந்து ஆட மாட்டேன் என்கிறது
என்ன செய்ய ??
தவறு எங்கே ??
விரித்துரைக்க வேணும் வித்தை தெரிந்தோரே
வெங்கடேஷ்
தெளிவு
மகுடி வைத்து ஊது ஊது என ஊதினால்
ஒரு வேளை பாம்பு படம் எடுத்து ஆடக்கூடும்
ஆனால்
உலகம் ஊது ஊது என ஊதினாலும்
வாசி பாம்பு எழுந்து ஆட மாட்டேன் என்கிறது
என்ன செய்ய ??
தவறு எங்கே ??
விரித்துரைக்க வேணும் வித்தை தெரிந்தோரே
வெங்கடேஷ்