“ஊடகமும் மாயையும் “  

“ஊடகமும் மாயையும் “   மாயை பணி என்ன ?? உண்மை  மறைத்து திரித்து பொய்யை நம்ப வைப்பது இதை காலம் காலமாக செய்வது இதைத் தான் நம் இந்திய –  த நாட்டு ஊடகங்கள் செய்து வருகின்றன ஒரு நல்லதைக் கூட மக்களுக்கு சென்றடையா வண்ணம் பார்த்துக்கொள்கின்றன தான் சார்ந்திருக்கும் கட்சிக்கு சாதகமாக எல்லா செய்திகளையும் பரப்பி – நல்ல செய்தியை இருட்டடிப்பு செய்தும் வேசித்தனம் செய்துவருகின்றன வெங்கடேஷ்

அருள் அனுபவம் 7

அருள் அனுபவம் 7 உண்மைச் சம்பவம் – 2022 ஏப்ரல் என் பாதம் மென்மையாக மாறி இருக்கு இது மாதிரி இருந்ததிலை எப்போதும் வறண்டு சொர சொர என எண்ணெய்ப் பசை இலாமல் இருக்கும் நான் தான் பசை தடவுவேன் எப்படி என யோசித்துக்கொண்டிருந்தேன் ஒரு வாரம் முன்பு என் மனைவியின் பாதத்துக்கு மருந்து தடவும் போது  கவனித்ததில் அவளின் பாதமும் மென்மை அடைந்திருந்தது நான் முடிவுக்கு வந்தேன் தவத்தால் உடல் மாற்றம் காணுது – அருள்…

“ கருப்பண்ண சாமி – சன்மார்க்க விளக்கம் “

“ கருப்பண்ண சாமி – சன்மார்க்க விளக்கம் “ இது ஏதோ சிறு தெய்வம் என ஏசுகிறார் நம் மக்கள் உண்மை  விளங்காமலே உண்மை விளங்குங்கால் தெளிவு வரும்  கருப்பண்ண சாமி = அண்ணத்தில் இருக்கும் இருளில் விளங்கும் ஒளி ஆகிய சாமி அதாவது ஆன்ம ஒளி ஜோதி தான்   கருப்பண்ண சாமி உலகம் இதை ஏற்காது ஏற்றால் என் எதிர்த்தால் தான் என் ?? உலகத்துக்கும் உண்மைக்கும் எவ்ளோ தூரம் ?? வெங்கடேஷ்