“ கருப்பண்ண சாமி – சன்மார்க்க விளக்கம் “
இது ஏதோ சிறு தெய்வம் என ஏசுகிறார் நம் மக்கள் உண்மை விளங்காமலே
உண்மை விளங்குங்கால் தெளிவு வரும்
கருப்பண்ண சாமி = அண்ணத்தில் இருக்கும் இருளில் விளங்கும் ஒளி ஆகிய சாமி
அதாவது ஆன்ம ஒளி ஜோதி தான் கருப்பண்ண சாமி
உலகம் இதை ஏற்காது
ஏற்றால் என் எதிர்த்தால் தான் என் ??
உலகத்துக்கும் உண்மைக்கும் எவ்ளோ தூரம் ??
வெங்கடேஷ்