அமானுஷ்யம் அனுபவம்

அமானுஷ்யம் அனுபவம்

உண்மை சம்பவம் 2004  – காஞ்சி

1 அப்போது நான் வெள்ளை கேட்டில் புது வீடு கட்டி குடி போய் இருந்த சமயம் நடந்த சம்பவம்

    சென்னையில் இருந்து உறவினர் வந்திருந்தனர்

இரவு – புழக்கடையில் அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தோம்

அப்போது “ ஏய்” என ஒரு குரல்

எல்லாரும் யாரோ சத்தம் போட்டது போல் இருக்கு தானே என கேட்டனர்

ஆமாம் என்றோம்

பின்னர் எல்லாரும் உணர்ந்தனர் – யாரோ ஒருவர் மொட்டை மாடியில் இருந்து குரல் கொடுத்துள்ளார்

எல்லாரும் பயந்து உள்ளே சென்றுவிட்டோம்

2  காஞ்சி  2004

நான் எல் & டி வால்வில் பணியாற்றிக்கொண்டிருந்தேன்

இரவு ஷிஃப்ட் முடித்து 11 மணிக்கு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தேன்

அப்போது ஒருவர் வண்டியில் லிஃப்ட் கேட்டார்

நானும் ஏற்றிக்கொண்டேன்

சிறிது தூரம் வந்தபின் என் வீடு வந்துவிட்டது – இறங்கவும்

பின்னால் பார்த்தால் யாருமிலை

நான் சாதாரணமாக எடுத்துக்கொண்டேன்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s