திருவடி பயிற்சி

சென்ற வாரம் ஏப்ரல் கடைசி வாரத்தில் ஐவர் திருவடி பயிற்சி பெற்றார் 1 மூவர் – சாலை குழு – காஞ்சி அதில் இருவர் – 3ம் கட்டம் ஒருவர் – 2ம் கட்டம் அவர் அபிப்ராயம் : என் விளக்கங்கள் யாவும் சாலை ஆண்டவர் நூலில் பாடியிருப்பதாகவும் – இப்போது தான் அதன் உண்மை பொருள் விளங்குது என மிக்க மகிழ்ச்சி அடைந்தார் எனக்கு வித்தை சரியான நபர்க்கு போய் சேர்வதில் மகிழ்ச்சி 2 அமெரிக்கா…

திருமணச் சடங்கு – சன்மார்க்க விளக்கம்

திருமணச் சடங்கு – சன்மார்க்க விளக்கம் திருமணத்தின் போது , தாலி கட்டும் முன் – இருவரும் எதிர் எதிர் அமர்ந்து இருப்பர் தாலி கட்டும்   போது , மணமகன் தான் கால்விரல்களை பெண்ணின் கால் விரல் மீது வைத்து தாலி  கட்டுவார் இதென்ன கூற வருது ?? கால் பெருவிரலில் தான் உயிர் ஆற்றல் இருக்கு என்பதால் , ஆணின் கால் பெண் கால் மேல் வைத்து கட்டுகிறார் அதாவது இரு உயிரும் ஒன்றாவதைக்குறிக்கும் சடங்கு…

திருவடி தவ அனுபவம்

திருவடி தவ அனுபவம் வினைக் கழிவு முதலில் சில ஆண்டுகளுக்கு தள்ளி வைத்த வினை , முற்றிலுமாக நீக்கி விடும் எனக்கு கண்ணில் புரை 2015 ல் இருந்து விஷன் காட்டுது ஆனால் எனக்கு பார்வை குறைபாடு இருந்தது கிடையாது விஷன் – நான் குருடு போல் நடமாடுவதாக காட்டும் உடன் வந்து கண்ணில் lens மாத்தி வைத்து சென்றுவிடுவர் இது 6 ஆண்டாக நடந்துகொண்டிருந்தது இந்த ஆண்டு முழுதுமாக சரி செய்துவிட்டார் இப்போது மாத்துவதிலை வினை…