திருமணச் சடங்கு – சன்மார்க்க விளக்கம்

திருமணச் சடங்கு – சன்மார்க்க விளக்கம்

திருமணத்தின் போது , தாலி கட்டும் முன் – இருவரும் எதிர் எதிர் அமர்ந்து இருப்பர்

தாலி கட்டும்   போது , மணமகன் தான் கால்விரல்களை பெண்ணின் கால் விரல் மீது வைத்து தாலி  கட்டுவார்

இதென்ன கூற வருது ??

கால் பெருவிரலில் தான் உயிர் ஆற்றல் இருக்கு என்பதால் , ஆணின் கால் பெண் கால் மேல் வைத்து கட்டுகிறார்

அதாவது இரு உயிரும் ஒன்றாவதைக்குறிக்கும் சடங்கு தான் இது

ஒரு சடங்கில் எவ்வளவு பெரிய ஞானம் விசயம் அடக்கி விட்டார் நம் முன்னோர் ??

அவர் அறிவிற்கு ஈடிலை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s