சிரிப்பு
சிரிப்பு செந்தில் : அண்ணே ஆதார் அட்டை – ரேஷன் அட்டையுடன் இணைக்கணும் தெரியுமா ?? நான் செஞ்சிட்டேன் – நீங்க ? க மணி : முதலாவதுக்கு முடிஞ்சி போச்சி ரெண்டாவது கேட்டுக்கிட்டிருக்கா எப்படி செய்றது தான் தெரியல செயப்போனா – குட்டு வெளி வந்துரும்னு பயமா இருக்கு செந்தில் : ரெட்டை வால் குருவியா – என்ஜாய் பண்ணுங்க அண்ணே வெங்கடேஷ்